Monday, 12 December 2011

மழலை




"அழுதால் தான் காசு கிடைக்கும்!! அழு"
என்று மிரட்டுகிறாள் அவள்...
தான் பட்டினி கிடந்தாவது
த‌ன் குழ‌ந்தைக்கு உண‌வ‌ளித்திடும்
த‌ன் தாயின்
இன்னொரு வ‌கையான‌ கொஞ்ச‌ல் தானோ
இந்த‌ மிர‌ட்ட‌ல் என‌ நினைத்து
அழாம‌ல் சிரிக்கின்ற‌து
பிச்சைக்காரியின் கைக்குழ‌ந்தை...!!!

2 comments:

  1. தாயின் பாசத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete